தாமரை நாட்டிற்கு நல்லதில்ல! வீட்டுக்கும் நல்லதில்லை ! அடுத்தவாரம் வெளியே யார்..

kamalhaasan biggbosstamil5 aksharareddy thamaraiselvi
By Jai Dec 06, 2021 09:00 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசன் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளார். வீடு திரும்பிய கமல் பிக்பாஸ் வீட்டிற்கு உடனே வந்து நிகழ்ச்சியை நடத்தி கொடுத்துள்ளார்.

கமல் வந்ததும் வைல்ட் கார்ட்டில் உள்ளே நிழைந்த அபிஷேக் ராஜை வெளியேற்றினார். தற்போது இந்த வார நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அமீர், இமான் அண்ணாச்சி, நிரூப், அபிநய், தாமரை செல்வி, சிபி போன்றவர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

அப்படி அடுத்த வாரம் யார் போவார் என்ற கேள்விகள் பகிரப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் இதுவரை தப்பித்து வந்த தாமரை செல்வி தான் இந்த வாரம் எலிமினேட் ஆகுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தாமரை நாட்டிற்கு நல்லதில்ல! வீட்டுக்கும் நல்லதில்லை ! அடுத்தவாரம் வெளியே யார்.. | Biggboss Tamil 5 66 Days Eliminated List