4 வாரத்தில் வீட்டைவிட்டு வெளியே! பிக்பாஸ் ஸ்ருதியா இது!
biggboss
shruthi
biggbosstamil5
Miss Universe India
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வருவது பிக்பாஸ் 5 சீசன் தான். அப்படி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடல் நடிகையாக களமிரங்கியவர் ஸ்ருதி.
35 நாட்கள் வீட்டிற்குள் அமைதியாக இருந்ததால் மக்களின் கவனத்தை ஈர்க்காமல் வெளியேறினார். வெளியே சென்ற ஸ்ருதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி தமிழ் பொண்ணு என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நம்ம ஸ்ருதியா இது என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.