என்ன அப்பத்தா இதெல்லாம்..கிளாமர் லுக்கிற்கே மாறிய பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேசன்..

Photoshoot Tamil Actress Bigg boss 9 tamil Divya Ganesan
By Jai May 09, 2026 04:30 AM GMT
Report

திவ்யா கணேசன்

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா கணேசன். இதன்பின் பிக் பாஸ் சீசன் 9-ல் போட்டியாளராக பங்கேற்று நல்ல வரவேற்பை பெற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

என்ன அப்பத்தா இதெல்லாம்..கிளாமர் லுக்கிற்கே மாறிய பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேசன்.. | Biggboss Tamil 9 Tittle Winner Dinvya Ganesan Pics

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேசன் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில், அடக்கவுடக்கமான பெண்ணாக இருந்த திவ்யா, தற்போது முழு கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார். கிளாமர் லுக்கில் ரசிகர்களே வாய் பிளந்து பார்க்கும் அளவிற்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery