பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனா இது!! ஆளே மாறிட்டாங்களே

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Jai Mar 05, 2025 10:30 AM GMT
Report

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனா இது!! ஆளே மாறிட்டாங்களே | Biggboss Tamil Actress Shivani Narayanan Recent

மேலும் இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவருடைய முகத்திற்கு என்ன ஆச்சு..? பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா..? என்று அவரது வீடியோ பதிவில் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery