லாஸ்லியாவுடன் அந்த காட்சியில் இப்படி தான் இருக்கும்!! பிக்பாஸ் பிக்பாஸ் தர்ஷன்..

Bigg Boss Kavin Losliya Mariyanesan Tamil Actress
By Edward Nov 10, 2023 05:15 AM GMT
Report

பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். மாடலிங் துறையில் இருந்து வந்த தர்ஷன், பிக்பாஸ் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் தங்கையாக நடந்து கொண்ட இலங்கை பெண் லாஸ்லியாவுடன் ஜோடியாக நடித்து ரொமான்ஸ் செய்த விசயம் கிசுகிசுக்கப்பட்டது.

லாஸ்லியாவுடன் அந்த காட்சியில் இப்படி தான் இருக்கும்!! பிக்பாஸ் பிக்பாஸ் தர்ஷன்.. | Biggboss Tharshan Open Romance With Losliya Movie

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் லாஸ்லியாவுடன் இரு படங்களில் நடித்து வருவதாகவும் வேறொரு படத்தில் நடித்தும் வருகிறேன் என்றும் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

பிரதீப் போனது சர்ச்சையாக பேசப்படுவதை கேட்டேன், அதற்கு ரெண்டு வார்னிங் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் நான் பார்க்காமல் எதுவும் சொல்லக்கூடாது.

திருமணத்திற்கு என்னை கவின் அழைக்கவில்லை ஏனென்றால் அது எளியமுறை திருமணம் என்பதால் தான் என்று கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பண்ண தப்பு, கட்டிபிடிக்கிறது, முத்தம் நைட் பார்ட்டி!! இமான் பிரச்சனை குறித்து பேசிய பிரபல நடிகை..

சிவகார்த்திகேயன் பண்ண தப்பு, கட்டிபிடிக்கிறது, முத்தம் நைட் பார்ட்டி!! இமான் பிரச்சனை குறித்து பேசிய பிரபல நடிகை..

லாஸ்லியாவுடன் ரொமான்ஸ் காட்சியில் ஒரு விசயத்தை ஓப்பனாக பேசிவிடுவேன். படத்தில் அப்படி இருந்தால் வெளியில் வந்தால் நண்பர்களாக இருந்துக்கோங்க என்று இயக்குனர் சொல்லுவார். நான் இன்று வரை சிங்கிளாக தான் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் தர்ஷன்.