பிக்பாஸ் அல்டிமேட்ல யாரு பெருசுனு அடிச்சி காட்டுங்க! அடிதடியை ஆரம்பித்த பாலா

simbu bala niroop biggbossultimate
By Edward Mar 15, 2022 06:30 PM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவில் சினேகன் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அமைதியாக அனைத்தையும் பார்த்து வந்த சிம்பு, எல்லோரிடமும் பழகுவதை சாதகமாக எடுத்துகொண்டு செயல்படுகிறீர்களா என்று சரமாறியாக கேள்வியை எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் புதிய டாஸ்க்கில் பாலா மற்றும் நிரூப்புடன் ஏற்பட்ட சண்டை பெரிதாகி கை நீட்டும் அளவிற்கு சென்றுள்ள பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.