எனக்கு திரிஷா, சமந்தா மாதிரி மனைவி கிடைக்கணும்!! வாட்டர்மெலன் திவாகர்..
Samantha
Trisha
Bigg boss 9 tamil
Watermelon star diwakar
By Edward
சமூகவலைத்தளங்களில் தனக்கான ஒரு பானியில் நடித்து பிரபலமான வாட்டர்மெலன் திவாகர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
சமீபத்தில் வருங்கால மனைவி பற்றி பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

அதில், பல அவமானங்கள், கேலி, கிண்டல்கள் தாண்டி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எப்போதும் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு நடிப்பு அரக்கனை வெள்ளித்திரையில் நீங்கள் விரைவில் காண்பீர்கள்.
எனக்கு வரவிருக்கும் மனைவி திரிஷா, சமந்தா போல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.