கண்ணில் கனவாக நீ.. நடிகை ஜனனி ஐயரின் க்யூட் புகைப்படங்கள்!!

Janani Iyer Bigg Boss Tamil Actress Actress
By Edward Feb 15, 2025 06:30 AM GMT
Report

ஜனனி ஐயர்

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர்.

இப்படத்தினை தொடர்ந்து தெகிடி, பலூன், கூர்மான், பகீரா, கருங்காப்பியம், ஹாட் ஸ்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கண்ணில் கனவாக நீ.. நடிகை ஜனனி ஐயரின் க்யூட் புகைப்படங்கள்!! | Biggboss2 Actress Janani Iyer Reels Video Post

2018ல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஜனனி 2வது ரன்னர் அப் இடத்தினை பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி ஐயர், சேலையில் எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGallery