பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகாவா இது!! அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க..

Riythvika Panneerselvam Bigg Boss Tamil Actress Actress
By Edward Apr 13, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்கள் பலர் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகாவா இது!! அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க.. | Biggboss2 Actress Riythvika Slip Latest Video Post

ஆனால் சிலரை தவிர மற்றவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். அதில் டைட்டில் வின்னர்கள் கூட வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்படுகிறார்கள். அப்படி பரதேசி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரித்விகா.

பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார். அதன்பின் மிகப்பெரிய இடத்தினை பிடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அப்படியே வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்டார்.

இயக்குனர் அந்த மாதிரி, கண்ணமூடிட்டு பண்ணுவோம்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரி பிரியா பேட்டி

இயக்குனர் அந்த மாதிரி, கண்ணமூடிட்டு பண்ணுவோம்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரி பிரியா பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டார்ச் லைட், சிகை, வால்டர், கடாவர், 800 உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். சமீபத்தில் அவர் மேக்கப்போடு வெளியிட்ட வீடியோவை பார்த்து ரித்விகாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.