குறும்படம் போட்டு பிக்பாஸ்-ஐ விட்டு ஓடவிட்ட கமல் ஹாசன்!! இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்..

Kamal Haasan Bigg Boss Janany
By Edward Dec 17, 2022 01:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது 70 நாட்களை கடந்து செல்லவுள்ளது.

கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினை விட்டு கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்தவாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்விகள் இணையத்தில் பரவி வருகிறது.

இன்று கமல் ஹாசன் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கில் ஜனனி-க்கு சப்போர்ட் செய்து அசீம் பேசியதும் விக்ரமன் தவறு செய்தது போல் நேரில் பார்த்தது போல் அசீம் கூறியதை பற்றி கமல் ஹாசன் குறும்படம் போட்டு வெச்சு செய்திருக்கிறார்.

இந்நிலையில் கமல் ஹாசனால் பிக்பாஸ் சீசன் 6ல் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் இலங்கை போட்டியாளர் ஜனனி. இந்த விசயம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.