பிக்பாஸ் நடிகை அர்ச்சனாவுக்கு 27 வயசாகிடுச்சி.. எப்படி கேக் வெட்டி இருக்காங்க பாருங்க..
Bigg Boss
Serials
Actress
Archana Ravichandran
By Edward
அர்ச்சனா ரவிச்சந்திரன்
சின்னத்திரை சீரியல்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்.
ராஜா ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்த நடிகை அர்ச்சனா, கடந்த் ஆண்டு பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார்.
அவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் அருண் பிரசாத்துடன் காதலில் இருந்து வந்ததாக செய்திகள் வெளியானது.
27வது பிறந்தநாள்
தற்போது அருண் பிரசாத் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அர்ச்சனா தற்போது தன்னுடைய 27வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். பிறந்தநாளுக்கு மெழுகுவர்த்தியை வாயில் வைத்து சிக்ரெட் பிடிப்பது போன்று போஸ் கொடுத்து கேக் வெட்டியிருக்கிறார்.