சூப்பர் சிங்கர் பிரகதியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..
Photoshoot
Pragathi Guruprasad
By Karthick Raja
உலகளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது. சமீபத்தில் 11வது சீசன் பைனல் நடைபெற்றது. இதில் நிகில் வெற்றிபெற்றார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரகதி. இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார்.

வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, தனது சமீபத்திய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். புடவையில் பிரகதி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..
