Bigg Boss 8: அன்ஷிதாவிடம் கண்டபடி திட்டுவாங்கி அசிங்கப்படும் முத்துக்குமரன்.. பிரமோ வீடியோ
Bigg Boss
Bigg Boss Tamil 8
MuthuKumaran Jegatheesan
By Edward
பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சி ஆரம்பித்து 8 நாட்களாகியுள்ள நிலையில் நேற்று ரவீந்தர் வீட்டைவிட்டு எவிக்ட் செய்யப்பட்டு அனுப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று ரஞ்சித்,செளந்தர்யா, ஜெஃப்ரி, சாச்சனா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.
முத்துக்குமரன் - அன்ஷிதா
இந்நிலையில் இன்றைய இரண்டாவது பிரமோ வீடியோவில், அன்ஷிதாவுக்கும் முத்துக்குமரனுக்கு நடக்கும் சண்டை இடம்பெற்றுள்ளது.
எனக்கு லைஃப்ல நடிக்கத்தெரியாது, நீ நடிக்கிற, நடிக்காத, எனக்கு உன்னிடம் பேச வேண்டாம், இஷ்டம் இல்லை, பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு என்று முத்துக்குமரனை கண்டபடி திட்டி சென்றுள்ளார் அன்ஷிதா.
இதற்கு பலர் அன்ஷீதாவின் சுயரூபம் வெளியில் வருகிறது என்று கருத்துக்களை தெரிவித்துப் வருகிறார்கள்.