பிக்பாஸ் டைட்டிலுக்கு பின் கிளாமர் லுக்!! நடிகை திவ்யா கணேஷனின் ரீல்ஸ் வீடியோ..

Bigg Boss Instagram Bigg boss 9 tamil Divya Ganesan
By Edward Feb 14, 2026 12:30 PM GMT
Report

திவ்யா கணேஷ்

பிக் பாஸ் 9ம் சீசன் சமீபத்தில் பெரிய அளவில் சர்ச்சையான நிகழ்ச்சியாக இருந்தது. பார்வதி - கம்ருதீன் ஆகியோர் மிக மோசமான வேலைகள் செய்ததால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

பிக்பாஸ் டைட்டிலுக்கு பின் கிளாமர் லுக்!! நடிகை திவ்யா கணேஷனின் ரீல்ஸ் வீடியோ.. | Biggboss9 Tittle Winner Divya Ganesan Reel Video

பார்வதியை தொடர்ந்து எதிர்த்து வந்த திவ்யா கணேஷ் தான் இறுதியில் டைட்டிலை ஜெயித்தார். பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு திவ்யா கணேஷ் தாராள கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, க்யூட்டான ஆடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் ஹார்ட்டுகளை அள்ளி வருகிறார்.