பிக்பாஸ் சீசன் 10ல் களமிறங்கப்போகும் பிரபலங்கள்!! லிஸ்ட் இதோ..

Vijay Sethupathi Vijay Television Bigg Boss 10 Tamil Bigg Boss Tamil
By Jai Sep 06, 2026 06:45 AM GMT
Report

பிக்பாஸ் தமிழ் சீசன் 10

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 எப்போது தொடங்கும் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இன்று செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில், போட்டியாளர்கள் யார் யார் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 10ல் களமிறங்கப்போகும் பிரபலங்கள்!! லிஸ்ட் இதோ.. | Biggbosstamil10 Contestants Photos Details List

ஏற்கனவே, குழந்தை பிறந்த சில மாதம் தான் ஆனதால் பிக்பாஸில் நான் கலந்து கொள்ளவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார்.

அந்தவகையில் மகாநதி சீரியல் மூலம் பிரபலமான நடிகை லட்சுமி பிரியா, நடிகர் குமரன் தங்கராஜன், ரிசார்ட் வெப் தொடரில் நடித்து பிரபலமான தன்யா பல்லத், கனா காணும் காலங்கள் பிரபலம் பிளாக் பாண்டி, ஷதிகா, பிரித்வினாத், ஜவித், அஸ்மிதா நீலமேகம், அவினாஷ், ஷமா, ஜேசன், முனியம்மாள், வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், முத்தலகி, ராகவ், அன்சர், முகேஷ் எம் கே, சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Gallery