பிக்பாஸ் சீசன் 10 வீட்டைவிட்டு எவிக்ட்டாகி வெளியேறிய முதல் ஆள்?

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss 10 Tamil Bigg Boss Tamil
By Jai Sep 11, 2026 09:44 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 10 வீட்டைவிட்டு எவிக்ட்டாகி வெளியேறிய முதல் ஆள்? | Biggbosstamil10 Firstweek Evicted Details Leaked

நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், உடல்நிலை பிரச்சனையால் பிளாக் பாண்டி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் காமன் மேன் ஷோவில் இருந்து செலக்ட் ஆகிய மணிவண்ணன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் சீசன் 10 வீட்டைவிட்டு எவிக்ட்டாகி வெளியேறிய முதல் ஆள்? | Biggbosstamil10 Firstweek Evicted Details Leaked

1st எவிக்ட்

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக எவிக் செய்யப்பட்டு வெளியேறியுள்ள போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சக போட்டியாளர்களாக சவின்யா, தான்யா, முனியம்மாள் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் 10 வீட்டைவிட்டு முதல் ஆளாக எவிக்ட்டாகி சென்றுள்ளார் சவின்யா.

Gallery