திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! நடிகை சாக்‌ஷி அகர்வாலின் ரீசெண்ட் ரீல்ஸ்..

Sakshi Agarwal Tamil Actress Actress
By Edward Jan 08, 2026 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! நடிகை சாக்‌ஷி அகர்வாலின் ரீசெண்ட் ரீல்ஸ்.. | Biggbosstamil3 Sakshi Agarwal Outing Reels Video

அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

தற்போது அவருடன் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்று வரும் சாக்ஷி சமீபத்தில் எடுத்த வீடியோவை ரீல்ஸாக வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Gallery