முகம் முழுக்க கலர் வண்ணம்!! ஹோலி கொண்டாடிய பிக்பாஸ் தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்..
Bigg Boss
Tamil Actress
Dharsha Gupta
Actress
Bigg Boss Tamil 8
By Edward
தர்ஷா குப்தா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் தங்களின் திறமையால் பல வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள்.
அப்படி சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இந்நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிவரை போராடி பிரபலமானார்.
ஒருசில படங்களில் நடித்த தர்ஷா, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில வாரங்களில் வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.