நீலகிரியில் ஹாயாக ஒரு போஸ்!! பிக்பாஸ் 8 நடிகை தர்ஷாவின் போட்டோஸ்..

Tamil Actress Dharsha Gupta Actress Bigg Boss Tamil 8
By Edward Dec 29, 2024 06:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8 தர்ஷா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி. 83 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள்.

நீலகிரியில் ஹாயாக ஒரு போஸ்!! பிக்பாஸ் 8 நடிகை தர்ஷாவின் போட்டோஸ்.. | Biggbosstamil8 Dharsha Gupta Weekend Photos

சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது வீக் எண்ட்டிற்காக நீலகிரிக்கு சென்று ஹாயாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery