நீ பக்கதுல தடவாம இரு!! அர்னவ்-ஐ பங்கம் செய்த சத்யா, ஜெஃப்ரி...
Bigg Boss
Star Vijay
Ravindar Chandrasekaran
Bigg Boss Tamil 8
Arnav Amjath
By Edward
பிக்பாஸ் சீசன் 8 டாப் 6
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு தீபக் மற்றும் அருண் பிரசாத் பிக்பாஸ் வீட்டைவிட்டு எவிக்ட்டாகி வெளியேறினர்.
இந்நிலையில் எவிக்ட்டாகிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து டாப் 6 போட்டியாளர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சத்யா, ஜெஃப்ரி
அந்தவகையில் தற்போது சத்யா மற்றும் ஜெஃப்ரி வீட்டிற்குள் வந்துள்ளனர். இருவரும் வந்ததும் ரவீந்தர் மற்றும் அர்னவ்-ஐ பங்கமாக கலாய்த்துள்ளனர்.
அதில், பட்டனை போடு என்று ஜெஃப்ரி சொல்ல, நீ பக்கதுல தடவாம இரு என்று ரவீந்தரையும், அர்னவ்-ஐயும் பங்கமாக கலாய்த்துள்ளதை சக போட்டியாளர்கள் கொண்டாடியுள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.