பணப்பெட்டியை தட்டித்தூக்கிய கானா வினோத்!! சம்பளத்தோட மொத்தம் இத்தனை லட்சமா?

Vijay Sethupathi Bigg boss 9 tamil Aurora Sinclair Gana Vinoth
By Edward Jan 09, 2026 03:00 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வரும் நிலையில், பணப்பெட்டியை போட்டியாளர் கானா வினோத் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணப்பெட்டியை தட்டித்தூக்கிய கானா வினோத்!! சம்பளத்தோட மொத்தம் இத்தனை லட்சமா? | Biggbosstamil9 Money Box Vinoth Salary List

கானா வினோத்

இந்நிலையில் பணப்பெட்டி மதிப்பு மதிப்பு 18 லட்சம் எடுத்துள்ளார். மேலும் அவர் வீட்டில் 95 நாட்கள் இருந்தநிலையில், ஒரு நாள் சம்பளமாக 29 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படவுள்ளது.

அப்படியென்றால் 95 நாட்களில் அவருக்கு 27.55 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று மொத்தம் ரூ.45 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.