பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் சென்ற சீரியல் நடிகை பிரியங்கா!! புகைப்படங்கள்...

Bigg Boss Indian Actress Nagarjuna
By Edward Sep 10, 2025 03:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

இந்தி பிக்பாஸ் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து தமிழில் கடந்த 2017ல் இருந்து பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு வந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 8-ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

சீசன் 9-ஐயும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வ வீடியோவை விஜய் டிவி அறிவித்தது.

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் சென்ற சீரியல் நடிகை பிரியங்கா!! புகைப்படங்கள்... | Biggbosstelugu9 House Priyanka Jain Photos

பிக்பாஸ் தமிழ் சீசனை போல் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9 விரைவில் நடிகர் நாகர்ஜுனா தலைமையில் தொடங்கப்படவுள்ளது. பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9ல் கலந்துக்கொள்ளப்போவது யார் யார் என்ற லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.

தெலுங்கு சீசன் 9 வீட்டிற்குள்

இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் பிரபலமும் சீரியல் நடிகையுமான பிரியங்கா ஜெயின் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9 வீட்டிற்குள் சென்றுள்ளார். அவருடன் பிக்பாஸ் பிரபலங்களான விஷ்ணு பிரியா, அமர்தீப்பும் இணைந்து சென்றுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் சென்ற சீரியல் நடிகை பிரியங்கா!! புகைப்படங்கள்... | Biggbosstelugu9 House Priyanka Jain Photos

அங்கு எடுத்த புகைப்படங்களை பிரியங்கா ஜெயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.