பிகில் சிங்கப்பெண்ணாக நடித்த நடிகை அம்ரிதாவின் மயக்க வைக்கும் புகைப்படங்கள்..
Amritha Aiyer
Tamil Actress
Actress
By Edward
கடந்த 2018 -ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படைவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இப்படத்திற்கு பின் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்மபித்த அம்ரிதா, லிஃப்ட், அர்ஜுனா பால்ஜுனா காஃபி வித் காதல், ஹனுமான் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
அமிர்தா ஐயர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது சேலையில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.



