பீரியட்ஸ் சமயத்தில் அதை குடிக்கவே மாட்டேன்!! விஜய் பட நடிகை காயத்ரி ரெட்டி ஓப்பன் டாக்..

Vijay Gayathrie Tamil Actress Actress
By Edward Apr 20, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன் தாரா, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படம் பிகில். பெண்களை மையப்படுத்திய கதையாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக பல நடிகைகள் நடித்திருந்தனர்.

பீரியட்ஸ் சமயத்தில் அதை குடிக்கவே மாட்டேன்!! விஜய் பட நடிகை காயத்ரி ரெட்டி ஓப்பன் டாக்.. | Bigil Actress Gayathri Reddy Peried Day Issues

அதில், மாரி ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் காயத்ரி ரெட்டி. சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 43 நாட்களுக்கு பின் வெளியேறி காயத்ரி ரெட்டி, பிகில், தீபாவளி, ரன் பேபி ரன் போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2022ல் நிஷாந்த் என்ற சிவில் என் ஜினியரை திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டார்.

சினிமாவில் இருந்து விலகிய காயத்ரி, தற்போது ஆரோக்கியமாக வாழ்வது உடல்நிலை குறித்து இணையத்தில் பல விசயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நான் ஒரு செல்ஃபிஷ் என்ற வீடியோவில், பீரியட்ஸ் நேரத்தில் காபி குடிக்கமாட்டேன் என்றும் அப்படி குடித்தால் அது எனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும்.

பீரியட்ஸ் சமயத்தில் அதை குடிக்கவே மாட்டேன்!! விஜய் பட நடிகை காயத்ரி ரெட்டி ஓப்பன் டாக்.. | Bigil Actress Gayathri Reddy Peried Day Issues

அப்போது எனக்கு ஏற்படும் வலி காரணமாக பிளாக் அவு ஆகிவிடும். பீரியட்ஸ் முடிந்த 4 நாட்கள் கழித்து தற்போது காபி குடிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஏதாவது நான் குடிக்க விரும்பினால் லெமன் டீ அல்லது ஜிஞ்சர் டீ குடிப்பேன். பீரியட்ஸ் சமயத்தில் யாரும் காபி குடிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரெட்டி.