நம்ம பிகில் சிங்கப்பெண் நடிகையா இது? பாத்டப்பில் நடிகை வெளியிட்ட போட்டோஹுட்..

bigil indhuja meyathamaan
By Edward May 26, 2021 06:05 PM GMT
Report

சினிமா வாய்ப்புகள் பெற முன்பெல்லாம் ஸ்டுடியோவிற்கு லைனில் போட்டோக்களை வைத்து வரிசையில் நிற்பார்கள். ஆனால், தற்போது அது மாறி, இணையத்தளத்தில் ஹாட் போட்டோஹுட் எடுத்தாலே போதும் யாருக்கு வேண்மானாலும் வாய்ப்புகள் தேடி வரும்.

அந்தவகையில் இளம் நடிகைகள் தற்போது சமுகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து பிரபலப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், மேயாத மான் படத்தில் நடிகையாக ஆரம்பித்து பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை இந்துஜா.

பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால், போட்டோஹுட் பக்கம் சென்று இணையத்தில் புகைப்படங்களை வெளியிட தினமும் போட்டோஹுட் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பாத்டப்பில் க்ளாமர் ஆடையணிந்து படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் நம்ம பிகில் வேம்புவா இது என்று ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery