பிகில் சிங்கப்பெண்ணா இது!! மாலத்தீவில் ஜாலி பண்ணும் நடிகை ரெபா மோனிகா..

Reba Monica John Tamil Actress Actress
By Jai Jun 05, 2024 07:45 PM GMT
Report

மலையாள சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பிரபலமான ரெபா மோனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார்.

பிகில் சிங்கப்பெண்ணா இது!! மாலத்தீவில் ஜாலி பண்ணும் நடிகை ரெபா மோனிகா.. | Bigil Actress Reba Monica John Latest Maldives Pic

கிளாமர் லுக்கில் நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த ரெபா மோனிகா கடந்த 2022ல் ஜோமொன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா ஜான் தற்போது கன்னட படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பாலு மகேந்திரா தத்து மகள் சக்தியா இது!! கிளாமர் லுக்கில் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறாரே..

பாலு மகேந்திரா தத்து மகள் சக்தியா இது!! கிளாமர் லுக்கில் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறாரே..

இணையத்தில் ஆக்டிவாக இருந்து திருமணத்திற்கு பின்பும் குறையாத கவார்ச்சியில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தன் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்று கிளாமர் ஆடையணிந்து ஜாலி பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.