நம்ம பிகில்பட சிங்கப்பெண் நடிகையா இது? ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் Viral புகைப்படங்கள்
bigil
tamilactress
rebamocicajohn
kuttypisasu
By Edward
மலையாள சினிமாவில் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரெபா மோனிகா ஜான். இதையடுத்து தமிழில் ஜருகண்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். பின் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து கொடிக்கட்டி பறந்து பிரபலமானார்.
தனுஷ் ராசி நேயர்களே, எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்து ஒருசில படங்களில் கமிட்டாகியும் வருகிறார். பின் ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் ரெபா மோனிகா தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ரசிகர்கள் ஷாக்காகும் படியான வீடியோ ஒன்றினை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.