நம்ம பிகில்பட சிங்கப்பெண்ணா இது! தனிமையில் வெளியிட்ட நடிகை ரெபாவின் க்யூட் வீடியோ..
vijay
bigil
rebamonicajohn
By Jai
முன்னணி நடிகர்கள் மத்தியில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் சமுக அக்கரையை உணர்த்தும் படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில், தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை அட்லீ இயக்கத்தில் நடித்து வெளியிட்டார்.
அதில் பிகில் படம் மிகப்பெரிய இடத்தினை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அப்படத்தில் பல நடிகைகள் நடித்ததில் சிங்கப்பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான்.
நடித்த முதல் படத்திலேயே பெரியளவில் பேசப்பட்ட ரெபா மோனிகா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதையடுத்து இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என ஆக்டிவாக இருந்து வரும் ரெபா க்யூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.