பைக்க இங்கயாடா பார்க் பண்றது! கடமைக்கு அளவேயில்ல..

comedy bike
By Edward Nov 10, 2021 06:58 AM GMT
Report

பல இடங்களில் எதாவது ஒரு சம்பவம் நம்மை காமெடியாக்கச்செய்யும் அப்படி பைக் ஓட்டுபவர் தடுமாறு கீழே விழுவதும் தள்ளாடுவதும் நம்மை மீறி சிரிப்பை ஏற்படுத்தும்.

அப்படி ஒருவர் தட்டுத்தடுமாறி செயலிழந்தை பைக்கை ஆடை விற்கும் கடையில் உள்ளே ஓட்டிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காமல் காயமில்லாமல் இருந்தனர். பைக்கை ஓட்டிச்சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு மீண்டும் எழுந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.