டூபீஸ் ஆடையில் நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட புகைப்படம்! திருமணமாகியும் இப்படியா!
sivaji
tamilactress
shriyasaran
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் மூலம் மக்கள் மனதினை ஈர்த்தவர் ஸ்ரேயா சரண். இதையடுத்து முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கொடிக்கட்டி பறந்தார்.
க்ளாமரில் தாராளம் காட்டி நடித்து வந்த ஸ்ரேயா சில காரணங்களால் படவாய்ப்பினை இழந்து வந்தார். இதையடுத்து பன்முகத்திறமை கொண்டவாராக இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கணவருடன் ரஷ்யாவில் செட்டிலான ஸ்ரேயா அவ்வப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் கலைந்துரையாடி வருவார். இந்நிலையில் க்ளாமர் ஆடைகளை மீண்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் தண்ணீர் குளத்தில் டூபீஸ் பிகினி அடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.