பெண்களிடம் இப்படி நடந்து கொண்டாரா? 65 வயதான பில்கேட்ஸின் உண்மையான முகம் இதுதானாம்!

bill gates melinda gates microsoft
By Edward May 20, 2021 02:02 PM GMT
Report

தொழிலதிபர்கள் வரிசையில் உலக அளவில் பணக்காரர்களில் டாப் 4ல் இருப்பவர் பில் கேட்ஸ். 13 வயதில் மென்பொருள் மீது அதிக ஆர்வம் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தனது நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து ஆரம்பித்தார்.

ஆரம்பித்த சில காலங்களில் பெரிய இடத்தினை பெற்று டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழி இருப்பது போன்று பில் கேட்ஸுன் சில விஷயங்களில் அடிமையாக இருந்துள்ளாராம். அவர் இளமைக் காலங்களில் நிர்வாண விடுதிகளில்அதிகம் தங்குவார் எனவும் அவரைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளனர்.

இந்த பழக்கம் அவரது மனைவியான மெலின்டாவிற்கும் தெரியும். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் இவர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதனால் தான் நிர்வாக அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட தாகவும் கூறியுள்ளனர்.

சமீபத்தில், இதன் காரணமாக பிஸ்கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து பெற்று பிரிந்தார். மெலிண்டா மைக்ரோசாப்ட்டின் ஜிஎம் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.