அஜித்தின் பில்லா படத்தில் நடித்த பிரேசில் நடிகையா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

billa2 ajithkumar bruna abdulla
By Edward May 17, 2021 12:40 PM GMT
Report

இந்திய சினிமாவில் வெளிநாட்டு நடிகைகள் மாடலிங் முடித்துவிட்டு பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாகிவிடுகிறார்கள். அப்படி எமிஜான்சன், சன்னி லியோன் உள்ளிட்ட பல நடிகைகள் தற்போது இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.

அப்படியான பால்வுட் சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட சேஸ் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் பிரேசில் நாட்டை சேர்ந்த புரூனா அப்துல்லா. இதையடுத்து டெசி பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தல அஜித்தின் பில்லா 2 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பில்லா 2 படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற புரூனா பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து பிஸியானார். கடந்த 2019ல் ஆலன் ப்ரேஸ் என்பவரை திருமணம் செய்து அதே வருடத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் கூட பிகினி ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

GalleryGalleryGallery