எதுவும் வேலைக்கு ஆகல! தமிழே வேண்டாம்னு தெரித்து ஓடிய பிக்பாஸ் நடிகை..

biggboss BinduMadhavi biggbossteluguultimate TeluguNonstopBiggBoss
By Edward Mar 07, 2022 04:06 PM GMT
Report

தமிழில் வெப்பம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் பிந்து மாதவி. இதையடுத்து கழுகு, பசங்க 2 படங்களில் நடித்தும் வந்தார். சில படங்களில் நடித்த பிந்து மாதவி போதிய வாய்ப்பு இல்லாமல் தவித்த போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதுவும் செட்டாகாமல் காணாமல் போன பிந்து மாதவி தமிழ் படமும் கைக்கொடுக்கல தமிழ் பிக்பாஸும் செட்டாகல என்று தெலுங்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தாவியுள்ளார்.

நாக அர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு பிந்து மாதவி எண்ட்ரி கொடுத்தது தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவும் செட்டாகி வாய்ப்பு கிட்டுமா என்று பார்ப்போம்.