ஒன்ஸ் மோர் படத்துக்கு யார் டைட்டில் வெச்சது!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..

Gossip Today Aditi Shankar Blue Sattai Maran Arjun Das Once More
By Jai Aug 30, 2026 07:30 AM GMT
Report

ஒன்ஸ் மோர்

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான ஒன்ஸ் மோர் படத்தின் விமர்சனத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

ஒன்ஸ் மோர் படத்துக்கு யார் டைட்டில் வெச்சது!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maran Roasts Once More Review

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என டைட்டில் வைத்த நிபுணர் குழுவுக்கு ரொம்பவே தைரியம் தான். படத்தை ஒரு முறையே பார்க்க முடியவில்லை, இதில் ஒன்ஸ் மோர் என்று டைட்டில் வேறு.

ஆரம்பத்தில் இருந்தே அர்ஜுன் தாஸ் இறுக்கமான முகத்துடன் சீரியஸாக இருக்க, இது ஸ்லோ பர்னர் படம்ன்னு பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன். இடைவேளைக்குப்பின் தான் தெரிந்தது இது சோம்பேறித் தனமான படம் என்று ஒரே போடாக போட்டு படத்தின் சோலியையும் இந்த வாரம் முடித்துவிட்டது.

ஒன்ஸ் மோர் படத்துக்கு யார் டைட்டில் வெச்சது!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maran Roasts Once More Review

வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், நீங்க ரொமாண்டிக் ஹீரோ சார் என்று உசுப்பிவிட்டு வரிசையாக காதல் படங்களில் அவரை நடிக்க வைத்து கஷ்டப்படுத்தி வருகிறார்கள். கைதி, குட் பேட் அக்லி போல் களத்தில் இறங்கி நெகட்டிவிட்டியில் மிரடி வெற்றிகள் குடியும் என்றும் ப்ளூ சட்டை மாறன் பங்கம் செய்துள்ளார்.