லேசா கீறுனதுக்கே..இப்படி அழுதா எப்படி தம்பி? சிவகார்த்திகேயனை வெச்சு செய்த ப்ளூ சட்டை..
ப்ளூ சட்டை மாறன்
சினிமாத்துரையில் வெளியாகும் படங்களை விமர்சித்து யூடியூப் சேனலில் வீடியோவை பகிர்ந்து பிரபலமான ப்ளூ சட்டை மாறன், தற்போது பிரபலங்கள் பற்றிய செய்திகள், விஷயங்கள் பற்றியும் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
சிவகார்த்திகேயன்
இந்நிலையில் சிவகார்த்திகேயன், சமீபத்தில் தன்னை காலி செய்ய சோசியல் மீடியாவில் ஒரு கூட்டமே காத்துக்கிடப்பதாக கூறியிருந்தார். அதை கலாய்க்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவினை பகிர்ந்து சிவகார்த்திகேயனை வெச்சு செய்துள்ளார்.
அதில், டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமரனில் சாய் பல்லவி நடிப்புதான் அப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்து. அது உண்மையும் கூட.. என்று ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்,
இதைவிட பல மடங்கு விமர்சனங்களை தாண்டித்தான் ரஜினி, கமல் அரை நூற்றாண்டு கடந்தும், விஜய், அஜித் கால் நூற்றாண்டு கடந்தும் இந்த இடத்தில் இருக்கிறார்கள்...லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி?...நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க. என்று கடைசியில் ரொம்பவும் மோசமான விமர்சித்துள்ளார்.
டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமரனில் சாய் பல்லவி நடிப்புதான் அப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்து. அது உண்மையும் கூட..
— Blue Sattai Maran (@tamiltalkies) January 8, 2025
பார்க்கிங் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், லப்பர் பந்தில் தினேஷ் நடிப்புதான் பெரிதாக பேசப்பட்டது.
அதற்காக ஹரீஷ் கல்யாண் நடிப்பை யாரும்… pic.twitter.com/ctovMs18xI