சிவகார்த்திகேயனின் அயலான் தோல்விக்கு இமான் தான் காரணம்!! கொளுத்திப்போட்ட பிரபலம்..

Sivakarthikeyan D Imman Gossip Today Blue Sattai Maran Ayalaan
By Edward Jan 24, 2024 12:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் கடந்த 12 -ம் தேதி வெளியானது. இப்படத்தில் ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ஹாலிவுட் டெம்ப்ளேட்டில் இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தாலும் குழந்தைகளுக்கு மகிழ்விக்கும் வகையில் இருக்கிறது என்று கோலிவுட் ரசிகர்கள் கூறினார்கள். இதனால் அயலான் திரைப்படம் தமிழ் நாட்டில் வசூல் வாரி குவித்தாலும், கேரளாவில் இப்படம் படு தோல்வியை சந்தித்து உள்ளதாம்.

சிவகார்த்திகேயனின் அயலான் தோல்விக்கு இமான் தான் காரணம்!! கொளுத்திப்போட்ட பிரபலம்.. | Blue Sattai Maran Sivakarthikeyans Ayalaan Failure

அங்கு உள்ள ரசிகர்களுக்கு அயலான் திரைப்படம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூறப்பட்டும், தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வந்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அயலான் படம் தோல்வியடைந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.

அயலான் படத்தை மக்கள் படுதோல்வி அடைய வைத்ததற்கு.. CSK பற்றி இசைமான் கூறிய குற்றச்சாட்டு காரணமா? பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் CSK வின் இமேஜ் சரிந்து இருக்கிறதா? என்று ஒரு பதிவினை போட்டுள்ளார்.

ஐட்டம் டான்ஸ்-கு ஆடுனவங்க கையில வாங்குன அவார்ட்.. முகம் சுளித்த சீரியல் நடிகை பிரமி வெங்கட்

ஐட்டம் டான்ஸ்-கு ஆடுனவங்க கையில வாங்குன அவார்ட்.. முகம் சுளித்த சீரியல் நடிகை பிரமி வெங்கட்

இமான், சிவகர்த்திகேயன் பற்றி கூறியதை வைத்து தான் இப்படி கூறியிருக்கிறார் என்று தெரியவருகிறது. ப்ளூ சட்டை மாறன் பகிந்த அந்த வாக்கெடுப்பில் 56.3 சதவீதம் பேர் ஆம் என்றும் 43.7 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அந்த ஓட்டில் சுமார் 10,835 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.