விளாசிய விஜய் ஆண்டனி!! விடாமல் வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்..

Star fruit Vijay Antony Gossip Today Blue Sattai Maran
By Edward Apr 20, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் நடிகராக வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளராக பிரபலமாகி தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என்று பன்முகத்திறமை கொண்டு டாப் இடத்தினை பிடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

விளாசிய விஜய் ஆண்டனி!! விடாமல் வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maran Trol Vijay Andony Romeo Movie

கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் ரோமியோ படம் வெளியாகியது. இப்படத்தினை பார்த்த பலர் நல்ல விமர்சனத்தை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் நெகட்டிங் ஆக விமர்சனம் செய்துள்ளதை பார்த்த விஜய் ஆண்டனி, ப்ளூ சட்டை மாறன் பல நல்ல படங்களை விமர்சனங்களால் கொன்று வருவதாகவும் இவரது பேச்சை உண்மை என்று நம்பி தமிழ் சினிமாவை சில அறிவு ஜீவிகள் குறை கூறுவதாகவும் இவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று கூறி அறிக்கையுடன் வெளியிட்டார்.

இதனை அறிந்த ப்ளூ சட்டை மாறன், அந்த கடை லைன் என்று கருத்தினை பகிர்ந்தார். மேலும், ரோமியோ படம்... அன்பே சிவம் போல இருக்கும் - நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி. ஐய்யா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா? என்றும் தரம் தாழ்ந்த விமர்சகரும், விமர்சன விஷக்கிருமியுமான ப்ளூ சட்டையின் ரோமியோ ரிவியூவை புறக்கணிப்பீர்.

விளாசிய விஜய் ஆண்டனி!! விடாமல் வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maran Trol Vijay Andony Romeo Movie

அலைகடலென திரண்டு ரோமியோ ஓடும் தியேட்டர்களை நிரப்புங்கள். இப்படிக்கு, தற்போதைக்கு திருந்திய.. ப்ளூ என்றும் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவுஜூவிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் - விஜய் ஆண்டனி. ரத்தம், கொலை, ரோமியோ... ஹாட்ரிக் ஃப்ளாப் தந்ததுக்கு நாங்கதான் அனுதாபம் தெரிவிக்கனும். இவர் ஏன் காமடி பண்றாரு? என்றும் கலாய்த்து நெட்டிசன்கள்.எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Gallery