பப்ளிசிட்டி பிடிக்காது ஆனா, போட்டோ வரணும்!! அஜித்தை பங்கமாக கலாய்த்து தள்ளிய பிரபலம்..

Ajith Kumar Blue Sattai Maran VidaaMuyarchi
By Jai Jun 23, 2024 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலான ஷூட்டிங் சென்று கொண்டிருக்கும் நிலையில் படத்தை எப்போது தான் முடிப்பீர்கள் என்று ரசிகர்கள் அப்டேட் கேட்டு புலம்பி வருகிறார்கள்.

பப்ளிசிட்டி பிடிக்காது ஆனா, போட்டோ வரணும்!! அஜித்தை பங்கமாக கலாய்த்து தள்ளிய பிரபலம்.. | Blue Sattai Maran Trolled Ajith Kumar Car Race

ஷூட்டிங் இடையில் கிடைக்கும் விடுமுறைகளை அஜித் பைக் ரேஸ் குடும்பத்துடன் செலவு செய்வது என்று இருந்து வருகிறார். சமீபகாலமாக பைக் ரைட் செய்யும் போது போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி அஜித் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அஜித் கார் ஓட்டும் வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். இந்நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜித்தை கிண்டலடித்த படி ஒரு பதிவினை போட்டிருக்கிறார்.

Gallery