கூலி படமும் காலி தான், ரஜினியை கலாய்த்து எடுக்கும் ப்ளு சட்டை மாறன்

Rajinikanth Blue Sattai Maran Coolie
By Tony Oct 13, 2024 05:30 AM GMT
Tony

Tony

Report

ரஜினிகாந்த் இன்றும் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெளியான வேட்டையன் 200 கோடி வசூலை நெருங்கி விட்டது.

அப்படியிருக்க ப்ளு சட்டை மாறன் டுவிட்டர் தளத்தில் தொடர்ந்து ரஜினியை கலாய்த்து தான் வருகிறார். நன்றாக ஓடிய ஜெய்லர் பட வசூலையே இவர் வடை என்று தான் சொன்னார்.

கூலி படமும் காலி தான், ரஜினியை கலாய்த்து எடுக்கும் ப்ளு சட்டை மாறன் | Blue Sattai Maran Trolls Rajini Coolie Movie

அந்த வகையில் தற்போது வேட்டையனை தாண்டி கூலி படத்தையும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார், கூலி படத்தில் அமீர்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக ஒரு செய்தி வந்தது.

இதை பார்த்த ப்ளு சட்டை மாறன், அமீர் கான் படமே வரிசையாக தோல்வி அடைகிறது, இவர் கூலி-யில் வந்து என்ன பயன், ரஜினிக்கு இந்த கூலியும் காலி தான் என்பது போல் இவர் பேசியது வழக்கம் போல் ரஜினி ரசிகர்களை டென்ஷன் ஆக்கி வருகிறது.

கூலி படமும் காலி தான், ரஜினியை கலாய்த்து எடுக்கும் ப்ளு சட்டை மாறன் | Blue Sattai Maran Trolls Rajini Coolie Movie