புளு சட்டை மாறனே தியேட்டரில் போய் பார்க்க சொல்லிய படம், அப்படி என்ன படம் தெரியுமா
Prashanth
Blue Sattai Maran
Andhagan
By Tony
புளு சட்டை மாறன் இந்த பெயரை கேட்டாலே தமிழ் திரைப்பட உலகிற்கு கொஞ்சம் அச்சம் தான்.
இவர் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறார் என்றாலே படக்குழு உச்சக்கட்ட கோபம் மற்றும் டென்ஷன் ஆகிவிடும். ரசிகர்கள் கொண்டாடும் படத்தை கூட இவர் கழுவி தான் ஊற்றுவார்.
அந்த வகையில் புளு சட்டை மாறன் சமீபத்தில் ஒரு படத்தை புகழ்ந்ததோடு, தியேட்டரில் போய் பாருங்கள் என்று கருத்தும் கூற ரசிகர்களுக்கே ஷாக் தான்.
அப்படி என்ன படம் என்று பார்த்தால் பிரசாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்தகன் படம் தான். இப்படத்திற்கு நல்ல விமர்சனம் தந்ததோடு, இந்த வாரம் அந்தகன் பார்க்க தியேட்டருக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார்.