சும்மா இருக்க எனக்கு ஏன்பா ரெட் கார்டு!! வாரிசு நடிகரை கேவளமாக விமர்சித்த ப்ளூ சட்டை..

Atharvaa Dhanush Silambarasan Gossip Today Tamil Producers
By Edward Sep 14, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் படப்பிடிப்பிற்கு வராமலும் ஷூட்டிங்கில் கோளாறாக எதையாவது செய்து வைத்தாலும் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சார்ப்பாக புகாரளிக்கப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் தக்க முடிவெடுக்கும்.

அப்படி சமீபத்தில் வடிவேலு அதிலிருந்து மீண்டு வந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து குறிப்பிட்ட நடிகர்கள் மீது புகாரளிக்கப்பட்டது.

இது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில், விமர்சகர் ப்ளூ சட்டை என்பவர் சிம்புவை சும்மா இருக்க எனக்கு ஏன்பா ரெட் கார்டு என்று மறைமுகமாக விமர்சித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


ஆனால் அது அதர்வா செய்த தவறு தான் என்றும் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடு 6.10 கோடியை தராததால் தான் இந்த புகார் எழுந்துள்ளதையும் ப்ளூ சட்டை விவரித்துள்ளார்.