கிரீஸ் தீவில் டூபீஸில் உலாவும் நடிகை அனன்யா பாண்டே!! புகைப்படங்கள்...
Bollywood
Indian Actress
Ananya Panday
Greece
By Edward
அனன்யா பாண்டே
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனன்யா பாண்டே, Student of the Year 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனன்யா, விஜய் தேவரகொண்டாவுடன் லிகர் படத்தில் நடித்தார்.
தற்போது கேசரி சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே, தற்போது கிரீஸில் இருக்கும் தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கு டூபீஸ் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.