நடிகை திஷா பதானியின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. போட்டோஷூட்..

Bollywood Indian Actress Disha Patani Kanguva
By Edward Feb 25, 2026 07:45 AM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் இளம் நடிகை லிஸ்ட்டில் இருப்பவர் தான் நடிகை திஷா பதானி. தெலுங்கு சினிமாவில் Loafer என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரியங்கா ஜா என்ற ரோலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார் திஷா.

நடிகை திஷா பதானியின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. போட்டோஷூட்.. | Bollywood Actress Disha Patani Recent Photos Post

அதன்பின், பாகி 2, பாரத், பாகி 3, ராதே, ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார். தற்போது Awarapan 2, வெல்கம் டு தி ஜங்கிள் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது நீலநிற ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

போட்டோஷூட்