பார்வையால் ஜாலம் செய்யும் நடிகை திஷா பதானி!! ரீசெண்ட் கிளாமர் புகைப்படங்கள்..

Bollywood Indian Actress Disha Patani Actress Kanguva
By Edward Mar 29, 2025 03:45 PM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

பார்வையால் ஜாலம் செய்யும் நடிகை திஷா பதானி!! ரீசெண்ட் கிளாமர் புகைப்படங்கள்.. | Bollywood Actress Disha Patani Recent Photoshoot

குறிப்பாக திஷா பதானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.

புகைப்படங்கள்

அதையெல்லாம் காதில் வாங்காத திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய் பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery