நாகினி சீரியல் புகழ் நடிகை மௌனி ராயின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Bollywood Viral Photos Actress
By Bhavya Apr 21, 2025 11:30 AM GMT
Report

மௌனி ராய்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இதன்பின் பாலிவுட் திரையுலகில் பிரபலமான பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

நாகினி சீரியல் புகழ் நடிகை மௌனி ராயின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Bollywood Actress Latest Photos Goes Viral

பிஸியாக நடித்து கொண்டிருந்த, நடிகை மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியார் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் மௌனி ராய் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,