52 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய மலைகா அரோரா... செம வைரல்

Tamil Cinema Malaika Arora
By Yathrika Feb 06, 2026 03:30 AM GMT
Report

மலைகா அரோரா

என்னது இவருக்கு 52 வயசா, அட போங்கப்பா நம்புற மாதிரி ஏதாவது சொல்லுங்கள் என கூறும் அளவிற்கு யங்காக இருப்பவர் தான் பாலிவுட் நடிகை மலைகா அரோரா.

52 வயதிலும் செம பிட்டாக இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் உள்ளார். எப்போதும் சத்தான உணவு சாப்பிடுவது, கடுமையான உடற்பயிற்சி செய்வது என இருப்பார்.

லேட்டஸ்ட்டாக மலைகா அரோரா கொஞ்சம் தலைமுடி ஸ்டைலை மாற்றி புதிய லுக்கில் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த ஸ்டில்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த போட்டோஸ், 


GalleryGalleryGallery