51 வயதில் குறையாத கிளாமர்!! நடிகை மலைக்கா அரோராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Photoshoot Malaika Arora Bollywood Indian Actress Actress
By Edward Mar 14, 2025 11:30 AM GMT
Report

மலைக்கா அரோரா

90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை மலைக்கா அரோரா.

மாடல் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த மலைக்கா கடந்த 1998ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

51 வயதில் குறையாத கிளாமர்!! நடிகை மலைக்கா அரோராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Bollywood Actress Malaika Arora Recent Stylist Pic

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திய மலைக்கா, 2002ல் அர்ஹான் கான் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 2016ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 2017ல் விவாகரத்து பெற்றனர்.

இதனை அடுத்து நடிகை மலைக்கா அரோரா, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தவர் திடீரென பிரிந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் 51 வயதாகும் மலைக்கா அரோரா, குறையாத கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.