கிளாமர் லுக்கில் நடிகை சாரா அலி கானின் கிளிக்ஸ்..
Photoshoot
Indian Actress
Sara Ali Khan
Actress
By Jai
சாரா அலி கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கான் - அம்ரிதா சிங்கின் மகளான நடிகை சாரா அலிகான் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்து வருகிறார். 2018ல் Kedarnath என்ற படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.

தனுஷ் நடித்த அட்ராங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார். நடிகர் ஆயுஷ்மான் குர்ரான நடிப்பில் மே மாதம் வெளியாகவுள்ள Pati Patni Aur Woh Do படத்தில் நடித்துள்ளார் சாரா அலி கான்.

அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சாரா, கிளாமர் ஆடையணிந்து சென்று வருகிறார். தற்போது கிளாமர் ஆடையில் சென்றபோது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



