மேல் அங்கம் போல் ஆடை!! பொது இடத்தில் முகம் சுளிக்க வைத்த 25 வயது நடிகை..

Bollywood Indian Actress
By Edward Apr 11, 2023 07:00 PM GMT
Report

சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பலர் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதில் விநோதமான ஆடைகளை அணிந்து ஷாக் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படியாக பாலிவுட் சினிமாவின் இளம் சீரியல் நடிகையாக இருக்கும் உர்ஃபி ஜாவத் என்ற நடிகையின் ஆடை அணிகலன் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

மேல் அங்கம் போல் ஆடை!! பொது இடத்தில் முகம் சுளிக்க வைத்த 25 வயது நடிகை.. | Bollywood Actress Urfi Jawad Latest Photoshoot

இந்தி சீரியல்களில் நடித்தும் கடந்த ஆண்டு பிக்பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து ஆடை விசயத்தில் புதிதாக எதையாவது செய்கிறேன் என்று நினைத்து படுகேவலமாக ஆடையணிந்து பொது இடத்திற்கு வருகிறார்.

வித்தியாசமாக ஆடையில் வந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் உர்ஃபி தற்போது உடல் அங்கத்தை போன்ற ஆடையணிந்து பொது இடத்திற்கு வந்துள்ளார்.

முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையணிந்து வந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.