வெறும் இரு மொபைல் தான் மேல் ஆடை.. பொது இடத்தில் முகம் சுளிக்க வைத்த நடிகை..

Gossip Today Bollywood Indian Actress
By Edward Nov 18, 2022 05:30 PM GMT
Report

சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பலர் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில் விநோதமான ஆடைகளை அணிந்து ஷாக் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அப்படியாக பாலிவுட் சினிமாவின் இளம் சீரியல் நடிகையாக இருக்கும் உர்ஃபி ஜாவத் என்ற நடிகையின் ஆடை அணிகலன் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்தி சீரியல்களில் நடித்தும் கடந்த ஆண்டு பிக்பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து ஆடை விசயத்தில் புதிதாக எதையாவது செய்கிறேன் என்று நினைத்து படுகேவலமாக ஆடையணிந்து பொது இடத்திற்கு வருகிறார்.

வித்தியாசமாக ஆடையில் வந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் உர்ஃபி தற்போது மேலாடைக்கு பதில் இரு செல்போன்களை தொங்கவிட்டு பொது இடத்திற்கு வந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிளந்து கடுமையாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அவர் வெளியிட்ட வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..